5 வயசு குழந்தைக்கு அம்மான்னு சொன்னா நாங்க நம்ப மாட்டோம்!
இவங்களுக்கு கொஞ்சம் கூட வயசே ஆகாதா? பார்த்த கண்ணுக்கு அப்படியே இருக்கிறராரே என ரசிகர்கள் பார்த்து புலம்பும் நடிகை தான் ஸ்ரேயா சரண். 2001 ஆம் ஆண்டு இசுதாஸ் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்த ஸ்ரேயா சரண் தொடர்ச்சியாக தெலுங்கு தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான தென்னிந்திய மொழி சினிமா நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

தமிழ் சினிமாவில் இவரது நடிப்பில் வெளிவந்த எனக்கு 20 உனக்கு 18, மழை , திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி, ஜக்குபாய், புலி, சிக்கு புக்கு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள்.

அழகு பதுமையாக பார்ப்பதற்கு இன்னும் இளமையாக இருக்கும் ஸ்ரேயா சரணுக்கு 5 வயது குழந்தை இருக்கிறது. ஆனாலும் அவரது கவர்ச்சி அழகு கொஞ்சம் கூட குறையவில்லை. இந்த நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த பலரும் உங்களுக்கு 5 வயசுல குழந்தை இருக்குன்னு நீங்களே அடிச்சு சொன்னாலும் எங்களால நம்ப முடியலப்பா அந்த அளவுக்கு உங்க அழகு திகட்டுது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
