×

காதல் கணவருடன் ரொமான்டிக் முத்த புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ரேயா சரண்!

இணையத்தை வைரலாகும் ஸ்ரேயா சரண் வெளியிட்ட போட்டோஸ்

 
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான ஸ்ரேயா தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், தனுஷ் ஆகிய நடிகர்களுடன் சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து தெலுங்கிலும் உச்ச நடிகர்ககளுடன் நடித்து புகழ்பெற்றார்.

இதையடுத்து ஆண்ட்ரே கொஸ்சீவ்  என்பவரை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வருகிறார். அவ்வப்போது கணவருடன் சில ரொமான்டிக்கான புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாராம் பக்கத்தில் கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துக்களை பெற்று வருகிறார். ஷ்ரேயாவின் மகிழ்ச்சியான இந்த சிரிப்பிலே தெரிகிறது அவரது காதல் கணவருடன் எவ்வளவு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறார் என்று என கூறி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

View this post on Instagram

Just like that 🙂

A post shared by Shriya Saran (@shriya_saran1109) on

View this post on Instagram

Just like that 🙂

A post shared by Shriya Saran (@shriya_saran1109) on

From around the web

Trending Videos

Tamilnadu News