Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கம்முனு போறீங்களா நான் ஒன்னும் விறல் சுப்புர பாப்பா இல்ல –  ஸ்ரேயா சர்மா அட்ராசிட்டி!

குழந்தை நட்சத்திரம் ஸ்ரேயா சர்மாவின் லேட்டஸ்ட் போட்டோ

00b9f12d446a086438ab56abb257509f

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பிறகு ஹீரோயின் ரேஞ்சிற்கு மாறிவிடுகிறார். ஆனால், ரசிகர்களோ அவர்களை அதே குழந்தையாகவே பார்த்ததால் என்னவோ அந்த கவர்ச்சியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

அந்தவகையில் சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா. வட நாட்டை தாயகமாகக் கொண்ட இவர் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவில் நடித்துள்ளார். தமிழில் இந்த ஒரு படம் இவரை மிகப்பெரிய அளவில் அடையாள படுத்தியது.

23 வயதான இவர் அடிக்கடி தனது  சமூகவலைத்தளத்தில் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துவார். இந்நிலையில் தற்ப்போது கவர்ச்சி ததும்ப செம ஹாட் போட்டோவை வெளியிட்டு ஆத்தி… அந்த பாப்பாவா இந்த பொண்ணு? என வாய்பிளந்து விட்டனர். இன்னும் கொஞ்சம் நாள் போனால் ஷிவானிக்கே டஃப் கொடுப்பாங்க போல..

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top