×

2 மாசமா ஒரே துணியில் இருக்கும் ஸ்ரேயா சர்மா - படவாய்ப்பில்லாமல் இவ்வளவு பஞ்சமா?

குழந்தை நட்சத்திரம் ஸ்ரேயா சர்மாவின் லேட்டஸ்ட் போட்டோ

 

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பிறகு ஹீரோயின் ரேஞ்சிற்கு மாறிவிடுகிறார். ஆனால், ரசிகர்களோ அவர்களை அதே குழந்தையாகவே பார்த்ததால் என்னவோ அந்த கவர்ச்சியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

அந்தவகையில் சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா. வட நாட்டை தாயகமாகக் கொண்ட இவர் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவில் நடித்துள்ளார். தமிழில் இந்த ஒரு படம் இவரை மிகப்பெரிய அளவில் அடையாள படுத்தியது.

23 வயதான இவர் அடிக்கடி தனது  சமூகவலைத்தளத்தில் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துவார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஒரே ஆடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஓயாமல் வெளியிட்டு கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். ஒன்னு புதுசு புதுசா போட்டோ ஷூட் நடத்து... இல்லையா ஒரு 10 ட்ரஸ் எக்ஸ்ட்ராவா வாங்கி வச்சுக்கோ... இப்படியெல்லாம் இருந்தால் எப்படி உனக்கு படவாய்ப்பு கிடைக்கும்?

View this post on Instagram

#ShriyaSharma

A post shared by Shriya Sharma (@shriyasharma9) on

View this post on Instagram

#ShriyaSharma

A post shared by Shriya Sharma (@shriyasharma9) on

From around the web

Trending Videos

Tamilnadu News