×

காதல் கணவருக்கு நச்சுனு ஒரு உம்மா... ஓரக்கண்ணால் பார்த்து வெட்கப்படும் ரசிகர்கள்!

நடிகை ஸ்ரேயா சரண் வெளியிட்ட ரொமான்டிக் போட்டோஸ்

 

விஜய், ரஜினி, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, விக்ரம் என தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை ஸ்ரேயா.

சில வருடங்களுக்கு முன்பு ஆண்ட்ரே கொஸ்ச்சீவ் என்கிற ஆங்கிலேயரை திருமணம் செய்து கொண்டார். தற்போது திரைப்படங்களில் நடிக்காத அவர் கணவருடன் வெளிநாடுகளுகு பயணம் செய்து அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ரேயா சரண் தனது காதல் கணவருடன் ரொமான்ஸில் மூழ்கி அவருடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு தன் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். என்ன தான் அவர் உங்களது கணவராக இருந்தாலும் எங்களால் இதையெல்லாம் பார்க்கமுடிவில்லை பேபி என ஸ்ரேயாவின் வெறித்தனமான ரசிகர்கள் ஏக்கத்துடன் கூறியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News