×

கணவருடன் ஜல்ஸா செய்த போட்டோவை வெளியிட்ட ஸ்ரேயா சரண்!
 

இணையத்தை வைரலாகும் ஸ்ரேயா சரண் வெளியிட்ட முத்த போட்டோ
 
 

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான ஸ்ரேயா தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், தனுஷ் ஆகிய நடிகர்களுடன் சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து தெலுங்கிலும் உச்ச நடிகர்ககளுடன் நடித்து புகழ்பெற்றார்.

இதையடுத்து ஆண்ட்ரே கொஸ்சீவ்  என்பவரை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வருகிறார். அவ்வப்போது கணவருடன் சில ரொமான்டிக்கான புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.'

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாராம் பக்கத்தில் கணவருக்கு லிப்லாக் முத்தம் கொடுத்து ரொமான்ஸ் செய்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகளின் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். நாலு செவுத்துக்குள்ள பண்றதெல்லாம் இப்படி பப்ளிக்கா படம் போட்டு காட்டுறியேம்மா...? என புலம்பி தள்ளியுள்ளனர் நெட்டிசன்ஸ். 

From around the web

Trending Videos

Tamilnadu News