×

தம்மாத்துண்டு டிரெசில் கொழுக் மொழுக் என குண்டான சூர்யா மகள்

நல்ல வரவேற்பை பெற்ற ஸ்ரேயா சர்மா தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக சமீபத்தில் நடித்து அறிமுகமாகினார்.
 
9d8829b5-9903-4ee7-8f9f-8346829b0e96

முன்னணி நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா இணைந்து பல படங்களில் நடித்து பெரிய ஹிட் கொடுத்துள்ளனர். 

அதில் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களில் முக்கியமானதாக இருப்பது சில்லுனு ஒரு காதல். சூர்யா, ஜோதிகா, பூமிகா உள்ளிட்ட பல இணை நடிகர் நடிகைகள் நடித்து நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தில் சூர்யா - ஜோதிகாவிற்கு மகளாக குட்டி ஸ்ரேயா சர்மா நடித்திருப்பார். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் தமிழில் சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்தார். 

நல்ல வரவேற்பை பெற்ற ஸ்ரேயா சர்மா தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக சமீபத்தில் நடித்து அறிமுகமாகினார். தற்போது 23 வயதாகும் ஸ்ரேயா சர்மா சமுகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது நல்லா கொழுக் மொழுக் என குண்டாகி செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News