Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

எப்பா சாமி யாராச்சும் சான்ஸ் கொடுத்துடுங்க… கவர்ச்சி சூட்டை கிளப்பிய ஸ்ரேயா சர்மா!

குழந்தை நட்சத்திரம் ஸ்ரேயா சர்மாவின் லேட்டஸ்ட் போட்டோ

cec4abdf1897a477b506b493b992d76f

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பிறகு ஹீரோயின் ரேஞ்சிற்கு மாறிவிடுகிறார். ஆனால், ரசிகர்களோ அவர்களை அதே குழந்தையாகவே பார்த்ததால் என்னவோ அந்த கவர்ச்சியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

அந்தவகையில் சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா. வட நாட்டை தாயகமாகக் கொண்ட இவர் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவில் நடித்துள்ளார். தமிழில் இந்த ஒரு படம் இவரை மிகப்பெரிய அளவில் அடையாள படுத்தியது.

23 வயதான இவர் அடிக்கடி தனது  சமூகவலைத்தளத்தில் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துவார். இந்நிலையில் தற்ப்போது பேண்ட் ஷர்ட்டில் உடல் வடிவத்தை அப்பட்டமாக காட்டி ஓர் கவர்ச்சி போஸ் கொடுத்து வாயடைக்க வைத்துவிட்டார். யாராச்சும் சீக்கிறோம் ஹீரோயின் சான்ஸ் கொடுத்துடுங்க.. இல்லனா இன்னும் என்னலாம் பார்க்க வேண்டியிருக்கோ.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top