பிரம்மாண்டமா இருக்கு.... பின்னாடி இருக்கிறதை சொன்னோம் தப்பா எடுத்துக்காதே பேபி!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பிறகு ஹீரோயின் ரேஞ்சிற்கு மாறிவிடுகிறார். ஆனால், ரசிகர்களோ அவர்களை அதே குழந்தையாகவே பார்த்ததால் என்னவோ அந்த கவர்ச்சியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
அந்தவகையில் சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா. வட நாட்டை தாயகமாகக் கொண்ட இவர் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவில் நடித்துள்ளார். தமிழில் இந்த ஒரு படம் இவரை மிகப்பெரிய அளவில் அடையாள படுத்தியது.
23 வயதான இவர் அடிக்கடி தனது சமூகவலைத்தளத்தில் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துவார். இந்நிலையில் தற்ப்போது கடலோரத்தில் நின்று கற்றுவாங்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இவங்க என்ன தான் கிளாமர், ஹாட் என புகைப்படங்களை அள்ளி வீசினாலும் நம் மனசு என்னமோ அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவே மாட்டேங்குது. அதுக்காக எப்பவும் ஜில்லுன்னு ஒரு காதல் குழந்தையாகவேவா இருக்க முடியும்? போகங்கப்பா போயி வேற வேலை வெட்டி இருந்தா பாருங்க...