×

அட பாவமே.. நம்ம ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஒரு பிரச்சணையா?

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வளம் வருகிறார் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன்.
 
அட பாவமே.. நம்ம ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஒரு பிரச்சணையா?

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வளம் வருகிறார் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன்.

இவர் தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம், மற்றும் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஸ்ருதிஹாசன், கொரோனா காலத்தில் படப்பிடிப்பு நடத்துவது சிக்கலாக உள்ளது என்றும். முக கவசம் அணியாமல் படப்பிடிப்பு தளத்தில் இருப்பது மிகவும் இயலாத விஷயம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதனால் மற்றவர்கள் போல் நானும் பொருளாதார பிரச்சனையில் சிக்கி இருக்கிறேன். அதனால் மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டியதாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த ரசிகர்கள் பலரும், நடிகை ஸ்ருதி ஹாசனுக்கே இப்படியொரு நிலையா! என ஷாக்காக கேட்டு வருகின்றனர்.

இதை போல் பல விஷயங்களை அதில் பகிர்ந்துகொண்டார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

From around the web

Trending Videos

Tamilnadu News