">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
15 மில்லியன் ரசிகர்ளை ஆட்டம் போட்டு குஷிப்படுத்திய ஸ்ருதி ஹாசன்!
நடனமாடி15 மில்லியன் ஃபாலோவர்ஸ்களுக்கு நன்றி கூறிய ஸ்ருதி ஹாசன்
தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்து வரும் ஸ்ருதி ஹாசன் சமூகலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்துகொண்டு அவ்வப்போது ஏதேனும் பதிவிட்டு பொழுதை போக்கி வருகிறார். ஸ்ருதி சினிமாத்துறையில் ஹீரோயினாக நுழைந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டது.
இந்நிலையில் தற்ப்போது சொல்லவரும் தகவலென்றால், ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்துள்ளதற்கு நடனமாடி நன்றி கூறியுள்ளார். பட்டுப்புடவை கட்டிக்கொண்டு மகிழ்ச்சியாக நடனமாடிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.