×

பிங்க் உதடை குவித்து சூடேற்றும் ஸ்ருதிஹாசன்!!!
 
ஸ்ருதியும், மைக்கேல் கார்சேலும் பிரிந்தபோது ஒருவரையொருவர் குறை சொல்லாமல் தன்மையுடன் நடந்து கொண்டார்கள். 
 
பிங்க் உதடை குவித்து சூடேற்றும் ஸ்ருதிஹாசன்!!!

ஸ்ருதியும், மைக்கேல் கார்சேலும் பிரிந்தபோது ஒருவரையொருவர் குறை சொல்லாமல் தன்மையுடன் நடந்து கொண்டார்கள். 

சொல்லப்போனால் ஸ்ருதிக்கு பிரேக்கப் ஆனதில் அவரின் ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள். மைக்கேலை காதலித்தபோது ஸ்ருதி படங்களில் நடிக்காமல் இருந்தார். காதல் முறிவுக்கு பிறகே அவர் மீண்டும் நடிக்கத் துவங்கினார்.

மைக்கேலால் ஸ்ருதியின் கரியர் பாதிக்கப்பட்டதாக ரசிகர்கள் நினைத்தார்கள். மைக்கேல் உங்களுக்கு சரியான ஆள் இல்லை என்று ரசிகர்கள் ஸ்ருதியிடம் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்கேல் கார்சேலை பிரிந்த ஸ்ருதி ஹாஸன் மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக இந்தி மீடியாக்கள் தெரிவித்துள்ளன.

ஆன நம்ம ஸ்ருதி பதில் அளிக்காமல், வாரம் இருமுறை கவர்ச்சி புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News