கூர் ஆணியை முன்னழகில் குத்திக்கொண்டு போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!
கிளாமரில் கிக்கு ஏத்திய நடிகை ஸ்ருதி ஹாசன்
Thu, 28 Jan 2021

வாரிசு நடிகையாக இருந்தாலும் முழுக்க முழுக்க தனது திறமையால் தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் ஸ்ருதி ஹாசன், நடிப்பு மட்டுமல்லாது இசையமைப்பது, பாடுவது என பல திறமைகள் கொண்டவர்.
தமிழில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்திருக்கும் லாபம் படத்தின் ரிலீஸுக்காக ஸ்ருதி காத்திருக்கிறார். தெலுங்கில் ரவி தேஜாவுடன் இவர் இணைந்து நடித்த `கிராக்’ படம் தியேட்டர்களில் வெளியாகி மாஸ் ஹிட்டடித்திருக்கிறது.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி அவ்வப்போது எதையேனும் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது ஸ்ருதி ஹாசன் முன்னழை கவர்ச்சியாக காட்ட கூர் ஆணியை துணியில் குத்திக்கொண்டு செம ஹாட் போஸ் கொடுத்து அதிர வைத்துவிட்டார்.