×

பாய் ஃபிரண்டுடன் அட்டகாசம்... செல்ஃபி மோகத்தில் மூழ்கிய ஸ்ருதி ஹாசன்
 

நடுரோட்டில் ஆண்களுடன் மிட்நைட் செல்ஃபி எடுத்த ஸ்ருதி ஹாசன் 
 
 

தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்து வரும் ஸ்ருதி ஹாசன் சமூகலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்துகொண்டு அவ்வப்போது ஏதேனும் பதிவிட்டு பொழுதை போக்கி வருகிறார். மேலும், ஸ்ருதி சினிமாத்துறையில் ஹீரோயினாக நுழைந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை நேற்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து இத்தனை வருடங்கள் தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் குறிப்பாக ரசிகர்களுக்கு ஸ்பெஷல் நன்றி என கூறி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்றால், ஸ்ருதி ஹாசன் ஆண் நண்பர்கள் இருவருடன் இரவு நேரத்தில் சுற்றித்திரிந்து மாஸ்க் அணிந்து எடுத்துக்கொண்ட மிட்நைட் செல்ஃபி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். போடுற உடையே அலங்கோலமா இருக்கு அதுல மேட்சிங் மாஸ்க் போட்டிருக்காங்க அம்மணி...

From around the web

Trending Videos

Tamilnadu News