×

இது என்ன யாஷிகா மாதிரி மாறிட்டு வருது? வேற லெவல் ரிச் Look'ல் ஸ்ருதி ஹாசன்!
 

மோசமான கவர்ச்சி உடையில் கிளாமர் புகைப்படங்களை அள்ளிவீசும் ஸ்ருதி ஹாசன்
 
 

தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்து வரும் ஸ்ருதி ஹாசன் சமூகலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்துகொண்டு அவ்வப்போது ஏதேனும் பதிவிட்டு பொழுதை போக்கி வருகிறார். மேலும், ஸ்ருதி சினிமாத்துறையில் ஹீரோயினாக நுழைந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை நேற்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து இத்தனை வருடங்கள் தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் குறிப்பாக ரசிகர்களுக்கு ஸ்பெஷல் நன்றி என கூறி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், ஸ்ருதி ஹாசன் கொசுவலை போன்ற ட்ரான்ஸ்பிரன்ட் மாடர்ன் உடையில் உடல் அங்கங்கள் அப்பட்டமாக தெரியும்படி ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News