×

போஸ் கொடுக்குறது பெருசில்ல அது பாக்குற மாதிரி இருக்கணும்...!
 

திருப்தி படுத்தாத ஸ்ருதி ஹாசன் - அப்செட்டில் ரசிகர்கள்!
 
 

தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்து வரும் ஸ்ருதி ஹாசன் சமூகலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்துகொண்டு அவ்வப்போது ஏதேனும் பதிவிட்டு பொழுதை போக்கி வருகிறார்.  தெலுங்கு நடித்தார் ரவி தேஜாவிற்கு ஜோடியாக கிராக் என்ற படத்தில் படு ரொமான்டிக் மனைவியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்றால் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராமில் கலரிங் செய்த முடி அழகை காட்ட முகம் எப்படி இருக்கிறது என்று கூட பார்க்காமல் வெளிச்சத்தில் நின்று வெளுத்துப்போன முகத்தை காட்டி ரசிகர்களை கொஞ்சம் அப்செட் ஆகிவிட்டார். அடுத்த தடவை எல்லாத்தையும் சரியா இருக்கானு செக் பண்ணிட்டு போடுங்க ஸ்ருதி ஓகே வா....? 

From around the web

Trending Videos

Tamilnadu News