×

ஜட்டியோடு தோசை சுடும் ஸ்ருதி ஹாசன்... அத சாப்பிடுறவங்க ரொம்ப பாவம்!
 

தோசை சுட்ட வீடியோவை வெளியிட்ட நடிகை ஸ்ருதி ஹாசன்!
 
 
ஜட்டியோடு தோசை சுடும் ஸ்ருதி ஹாசன்... அத சாப்பிடுறவங்க ரொம்ப பாவம்!

சினிமா துறையில் மிகப்பெரும் ஆளுமை திறன் கொண்ட நடிகர் கமல் ஹாசன் மகள் என்றதன் அடிப்படையில் சினிமாவில் நுழைந்தாலும் அந்த பந்தா காட்டாமல் தொடர்ந்து தனது திறமையாலே புகழை அடையவேண்டும் என முயற்சித்து வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன்

இவர் தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக சிறந்து விளங்கி வருகிறார்.  அஜித், விஜய் , சூர்யா , தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பெருமளவில் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். 

இந்நிலையில் அவ்வப்போது தனது சமூகவலைத்தள பக்கங்களில் எதையேனும் பதிவிட்டு வரும் ஸ்ருதி ஹாசன் தற்போது அடிடாஸ் ஷார்ட்ஸ் அணிந்து ஷூவோடு கிச்சனில் தோசை சுட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். ஷூவோடு சமையல் கட்டில்  தோசை சுட்டது நீங்களா தான் இருப்பீங்க ஸ்ருதி . பாவம் அதை சாப்பிடுறவங்க நிலைமை....

From around the web

Trending Videos

Tamilnadu News