Categories: Cinema News latest news

அத கொஞ்சம் மறச்சிருக்கலாம்!..ரெண்டுத்துக்கும் நடுவுல மூடேத்திய ஸ்ருதிஹாசன்!

ட்ரடிஷனல் உடையில் கிளாமர் போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்த நடிகை ஸ்ருதி ஹாசன்!

நட்சத்திர வாரிசு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு திரைத்துறையில் நுழைவதற்கு எந்த ஒரு கஷ்டமும் இன்றி வாய்ப்புகள் எளிதாக கிடைத்தது. கமலின் வாரிசு என்பதாலே குழந்தை நட்சத்திரமாக ஹே ராம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

shruti hassan

தேவர் மகன் படத்தில் போற்றிப் பாடடி பெண்ணே பாடல் பாடியிருந்தார். சூர்யாவின் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்து அம்மணியை மார்க்கெட்டில் நிலைத்து நிற்க வைத்தது.

shruti hassan

இதையும் படியுங்கள்: மரணத்திற்கு பின்னரும் 4 பேருக்கு பார்வை கொடுத்த புனித் ராஜ்குமார்…..

shruti hassanshruti hassan

இதற்கிடையில் காதல் கிசுகிசு, காதல் முறிவு, லிவிங் டூ கெதர் வாழ்க்கை , புதிய காதலன் என தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறார். crazy போஸ் கொடுத்து வைரலாகும் ஸ்ருதி ஹாசன் தற்போது ட்ரடிஷனல் உடையணிந்து லோ நெக் உடையில் முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.

பிரஜன்
Published by
பிரஜன்