×

தண்ணீருக்கு அடியில் பறக்கும் ஸ்ருதி ஹாசன் - அமேஸிங் போட்டோ ஷூட்!

தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

 

இந்நிலையில் தற்ப்போது கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்து வரும் ஸ்ருதி ஹாசன் சமூகலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்துகொண்டு அவ்வப்போது ஏதேனும் பதிவிட்டு பொழுதை போக்கி வருகிறார்.

அந்தவகையில் இன்ஸ்டாவில் தற்ப்போது "  தண்ணீருக்கடியில் மிதந்தபடி போட்டோ ஷூட் நடத்திய போடோக்களை பதிவிட்டு "என்னால் எங்கு வேண்டுமானாலும் நடனமாட முடியும்" என்ற கேப்ஷன் கொடுத்துள்ளார். அவரது குட்டி குட்டி டான்ஸ் ஸ்டெப் அனைவரையும் ஈர்த்து வருகிறது.

View this post on Instagram

I can dance anywhere 🖤

A post shared by @ shrutzhaasan on

From around the web

Trending Videos

Tamilnadu News