நயன்தாரா கூட WASTE கமல் பொண்ணு அசத்திடுச்சு - பெத்தி புகழாரம்!

 
shruti hassan

நடிகை ஸ்ருதி ஹாசன்: 

தெலுங்கு சினிமாவில் நேற்று வெளியாகி ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கும் திரைப்படம் தான் பெத்தி இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால் மோசமாக ப்ளாக் ஆகிவிட்டது. 

காரணம் படத்தின் ப்ரோமோஷன்கள் ஓவராக பில்டப் செய்துவிட்டார்கள். ஆனால் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இருந்தாலும் சிலர் ராம் சரணின் நடிப்பு படத்தில் நடனம் உள்ளிட்டவை மிக அற்புதமாக இருப்பதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

ஸ்ருதி ஹாசன் நடனம்: 

shruti hassan

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் திரைப்படத்தை பார்த்து விட்டு வெளியே வரும்போது இப்படத்தில் ஸ்ருதிஹாசனின் நடனம் அற்புதமாக இருக்கிறது. நயன்தாரா கூட இந்த அளவுக்கு பாடி இருக்க மாட்டாங்க ஸ்ருதி ஹாசனின் நடனம் அவ்வளவு அற்புதமாக இருக்கிறது என புகழாரம் சூட்டி இருக்கிறார் .

ஸ்ருதிஹாசன் திரைப்பட பாடகியாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது அவரது நடனம் தெலுங்கு சினிமா ரசிகர்களை அதிக அளவில் ஈர்த்திருப்பதால் மேலும் அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் தெலுங்கு சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கு குவியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

From Around the web