×

கூச்சமா இருக்கு...  வெக்கமே இல்லாமல் ஜொள்ளு வழியும் சாக்ஷி வெறியன்ஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

 

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

இந்நிலையில் சாக்ஷி அகர்வால் கடந்த சில மாதங்களாகவே இன்ஸ்டாகிராமில் போட்டோ போடுவதற்காகவே வித விதமான உடையணிந்து தினம் தினம் ஒரு போஸ் கொடுத்து பதிவேற்றம் செய்து வருகிறார். பார்ப்பதற்கே கூச்சமாக இருக்கும் பலே கவர்ச்சி போட்டோக்களை பார்த்து பாழா போன நெட்டிசன்ஸ் என்னவெல்லாம் கமெண்ட் அடிக்குறாங்க பாருங்க..

View this post on Instagram

💥💥💥

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

From around the web

Trending Videos

Tamilnadu News