தமிழ் சினிமாவில் அண்மையில் ரசிகர்களை மட்டுமின்றி திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் என்றால் அது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் பிரிந்ததுதான். இருவரும் அதிகாரபூர்வமாக விவாகரத்து வாங்கவில்லை, மற்றபடி தாங்கள் இருவரும் தற்போது பிரிந்துவிட்டதாக தனித்தனியாக அறிக்கை வெளியிட்டுவிட்டனர்.
கிட்டத்தட்ட 18 வருடங்களாக இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போது இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு தனுஷ், தனது நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ஐஸ்வர்யா மீண்டும் தனது இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
அவ்வப்போது , தனுஷ் அவரது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களும், ஐஸ்வர்யா தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படமும் தனி தனியாக வெளியாகி வருகிறது. இதில் தற்போது ஓர் பழைய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்களேன் – அவுங்களுக்கும் காசு கொடுத்துருங்க., தயாரிப்பாளருக்கு கட்டளையிடும் அஜித்.!
இதில், ஐஸ்வர்யா அருகில் சிம்பு இருக்கிறார். இந்த புகைப்படத்தில் தனுசும் இருக்கிறார். விஜயும் உடன் இருக்கிறார். இவ்வளவு ஒன்றாக சந்தோசமாக இருந்த தம்பதி திடீரெனெ பிரிந்தது பலருக்கும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் தான் கொடுத்துள்ளது.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…