×

குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய சிம்பு - வைரலாகும் புகைப்படம்

நடிகர் சிம்பு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

நடிகர் சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். அதற்காக தனது உடலை குறைத்து படப்பிடிப்பிற்கு தயாராகி வருகிறார்.

இந்நிலையில், இன்று அவர் தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் கேக் வெட்டி அவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News