×

தனுஷ் பொழப்பை கெடுக்க போகும் சிம்பு - உள்ளூர்லே குப்பை கொட்ட முடியல உனக்கு எதுக்குப்பா இந்த வேலை? 
 

பாலிவுட்டிற்கு பறக்க போகும் சிம்பு!
 
 
தனுஷ் பொழப்பை கெடுக்க போகும் சிம்பு - உள்ளூர்லே குப்பை கொட்ட முடியல உனக்கு எதுக்குப்பா இந்த வேலை?

தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த சிம்பு பல வித்தைகளை கையில் கொண்டிருப்பவர். ஆனால், அவரது கெட்ட நேரம் கடந்த சில வருடங்களாகவே தொடர் தோல்விகளை கொடுத்து மார்கெட் இழந்து நின்றார். 

இதனால் பட வாய்ப்புகள் முதல் ஹன்சிகாவுடனான காதல் வரை மொத்தம் பறிபோனது. இதையடுத்து மீண்டும் இரண்டாவது இன்னிங்சிற்காக படாத பாடுபட்டு முயற்சித்து ஈஸ்வரன் படத்தில் நடித்தார். அது வெளியாகி ஓரளவுக்கு ஓடியது. அதையடுத்து மாநாடு படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இதற்கிடையில் உடல் எடை குறைத்து ஹேண்ட்ஸம் மேனாக மாறிய சிம்புக்கு பாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்துள்ளதாம்.

நம்ம ஊரு சினிமாவுக்கு ரொமான்ஸில் புகுந்து விளையாடுவார்.இன்னும் பாலிவுட் போனால் அவ்ளோதான் ரொமான்ஸ் மட்டும் சிறப்பா பண்ணிட்டு ஹீரோயின் மனச கசமுசா பண்ணிட்டு வீடு வந்து சேர்ந்திடுவார் என கொக்கரிக்கிறது கோலிவுட். என்னவேனா பண்ணுங்க சிம்பு ஆனால், அந்த ஊரு பக்கம் போயிருக்குற நம்ம தனுஷ் பொழப்புல மண் அள்ளி போட்டுடாதீங்க. நீங்க உண்டு உங்க வேலை உண்டுன்னு சமத்தா இருக்கணும் ஓகே...? 

From around the web

Trending Videos

Tamilnadu News