வெளிநாட்டு சிறுவன் கொடுத்த பொருள்.... வீடியோ வெளியிட்டு புலம்பும் சிம்பு! ​​​​​​​

 
simbu

சிம்புவின் வெளிநாட்டு பயணம்: 

தென்னிந்திய சினிமாவில் உயர்ந்த நட்சத்திர நடிகராக இருந்து வரும் நடிகர் சிம்பு தொடர்ச்சியாக பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார் . இந்த நிலையில் வெளிநாட்டிற்கு சமீபத்தில் பயணம் சென்று வந்த நடிகர் சிம்பு அங்கு வெளிநாட்டு சிறுவன் ஒருவனுடன் ஜாலியாக எடுத்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

யார் பெத்த புள்ளையோ: 

வெளிநாட்டு சிறுவன் ஒருவன் ஒரு பாறையை உடைத்து இரண்டு கற்கள் எடுத்து சிம்புவிடும் கொடுத்து விட்டு செல்கிறார். இதை கையில் வாங்கிக் கொண்ட சிம்பு அந்த சிறுவனை பாராட்டினார். பின்னர் இந்த கல்ல வச்சு நான் என்ன பண்றது? யார் பெத்த புள்ளையோ தெரியலையே என்று நகைச்சுடன் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Tags

From Around the web