×

கோ படத்தில் சிம்பு தான் நடித்திருந்தாராம்... கைநழுவி போன வாய்ப்பு.. புகைப்படம் உள்ளே!!!

தமிழ் சினிமாவில் நிறைய பிரபலங்களின் மரணங்கள் நிகழ்ந்து வருகிறது.

 
simbu010121_1

தமிழ் சினிமாவில் நிறைய பிரபலங்களின் மரணங்கள் நிகழ்ந்து வருகிறது.

அதில் எல்லோருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் அவர்களின் மரணம் இருந்தது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

அவர் இயக்கிய படங்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட படம் கோ. இப்படத்தில் ஜீவா நாயகனாக நடித்திருந்தார்.

ஆனால் முதலில் ஜீவாவிற்கு முன்பு நடிகர் சிம்பு தான் நடித்திருந்தாராம், ஆனால் சில காரணங்களால் படம் கைமாறியுள்ளது.


சிம்பு கோ படத்திற்காக நடித்த சில காட்சிகளின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த மக்கள் மற்றும் சிம்புவின் ரசிகர்கள் ஜீவாவை விட சிம்பு இந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார் என கூறிவருகின்றனர். 

அப்போ என்ன நடந்ததோ என்ன சூழ்நிலையோ வாழு சும்மா இருந்திருக்கனும்... என்ன பண்ணுச்சோ தெரியலை.

From around the web

Trending Videos

Tamilnadu News