×

ரத்தம் சொட்ட சொட்ட வேற மாதிரி மாறிய சிம்பு! கடும் அச்சத்தில் ரசிகர்கள்...

கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட மாநாடு படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் துவங்கியது. புதுச்சேரியில் நடந்து வரும் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொண்டுள்ளார்.

 

வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார். இந்நிலையில் மாநாடு படம் குறித்த அப்டேட் 19ம் தேதி காலை 9.09 மணிக்கு வெளியாகும் என்று வெங்கட் பிரபு ட்வீட் செய்தார். 

இதை பார்த்த சிம்பு ரசிகர்கள் குஷியாகினர். மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 21.11.2020 அன்று காலை 10. 44 மணிக்கு வெளியாகும் என்று சிம்பு ட்வீட் செய்தார். மேலும் தான் பிரார்த்தனை செய்யும் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டார்.

இந்நிலையில் அறிவித்தபடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். சிம்புவின் நடுநெற்றியில் புல்லட் இருக்க அவர் முகம் முழுவதும் ரத்தம் வழிவது போன்று இருக்கிறது போஸ்டர்.


 

null


 


 

From around the web

Trending Videos

Tamilnadu News