×

சிம்புவின் புதிய படம் OTT வெளியாகிறது... இன்ப அதிரச்சியில் ரசிகர்கள்.....

சிம்புவின் மாநாடு திரைப்படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஈஸ்வரன் திரைப்படம் ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 
Simbu_Maanadu_poster_0-647x363

நடிகர் சிம்பு தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இவர் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

மேலும் இவர் நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் ஈஸ்வரன்.

குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஈஸ்வரன் திரைப்படம் தற்போது பிரபல OTT தளத்திலும் ஒளிபரப்பாகவுள்ளது.

ஆம் வரும் 12 ஆம் தேதி முதல் ஈஸ்வரன் திரைப்படம் Disney Hotstar-ல் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

சிம்புவின் மாநாடு திரைப்படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஈஸ்வரன் திரைப்படம் ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News