">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
35 கிலோ எடை குறைத்த சிம்பு – ‘ஈஸ்வரன்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
35 கிலோ எடை குறைத்த சிம்பு – ‘ஈஸ்வரன்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
மாநாடு படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தம் ஆனார். ஆனால், கொரோனா வைரஸ் பரவலால் படப்பிடிப்பு முடங்கியுள்ளது.
அதைத்தொடர்ந்து, சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. பல மாதங்களுக்கு பின் டிவிட்டரில் இணைந்துள்ள சிம்பு, இப்படம் தொடர்பான வீடியோவை வெளியிட்டு அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், இப்படத்திற்கு ஈஸ்வரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக தனது உடையில் எடையில் 35 கிலோவை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.
#Eeswaran #SilambarasanTR #ThaandavaPongal2021https://t.co/QYBZ7lSpWt@madhavmedia@dcompanyoffl@SusienthiranDir @MusicThaman @DOP_Tirru @AgerwalNidhhi @DSharfudden@DabbooRatnani pic.twitter.com/wCRqIFiQb0
— Silambarasan TR (@SilambarasanTR_) October 26, 2020