Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

என் மாறுமேல என் நரம்புக்குள்ள… ரஜினியை புகழ்ந்து பாடிய சிம்பு!

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர்.

c4dae291d32bb45d95063b8dd8091b77

அர்ஜுன், லாஸ்லியா, ஹர்பஜன் சிங் , சதிஷ் பல பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு  Superstar Anthem என்ற படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. சிம்பு பாடியிருக்கும் இப்பாடலுக்கு டிஎம் உதயகுமார் இசையமைத்துள்ளார். இந்த பாடல் இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top