Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

’மாநாடு’ படத்தை அடுத்து மீண்டும் இணையும் சிம்பு-வெங்கட்பிரபு!

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்குவதாக இயக்கும் ’மாநாடு’ திரைப்படம் கடந்த ஆண்டே படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால் பல்வேறு பிரச்சினைகளை தாண்டி தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் தொடங்க உள்ளது. கோவையில் ஒரு மாதமும் இலங்கையில் ஒரு மாதமும் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

2248c5baba8204c20701bce7ab3883d5-2

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்குவதாக இயக்கும் ’மாநாடு’ திரைப்படம் கடந்த ஆண்டே படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால் பல்வேறு பிரச்சினைகளை தாண்டி தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் தொடங்க உள்ளது. கோவையில் ஒரு மாதமும் இலங்கையில் ஒரு மாதமும் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

இந்த நிலையில் சிம்பு, வெங்கட்பிரபு மீண்டும் இணையும் ஒரு படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இயக்குனர் மக்வென் என்ற ஒரு இயக்க உள்ள இந்த திரைப்படத்தில் சிம்பு நாயகனாக நடிக்க அதில் முக்கிய வேடத்தில் மற்றும் வெங்கட் பிரபு, மகத் ஆகியோர் நடிக்கவுள்ளனர். தமன் இசையில் உருவாகும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிக்பாஸ் யாஷிகா ஆனந்த் நடிக்க உள்ளார். பரதன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் பிற விவரங்கள் நாளை வெளியாகும் என இந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவொரு அதிரடி ஆக்சன் படம் என்றும், இதுவரை சிம்பு நடிக்காத வித்தியாசமான கதை என்றும், இந்த படம் சிம்புவின் திரையுலக வாழ்வை தூக்கி நிறுத்தும் என்றும், படக்குழுவினர் தெரிவித்தனர். படத்தின் அறிவிப்பு அன்றே பெரிய பில்டப்பாக இருக்கும் இந்த படம் எப்படி இருக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top