கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளியான படம் வெந்து தணிந்தது காடு. ரசிகர்களின் பெருத்த எதிர்பார்ப்புடன் படம் வெளியாகி இன்று வரை படம் 50 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்க சித்தி இதானி சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகை ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். படம் ரிலீஸாகி நல்ல லாபம் பெற்று வருகிறது.
இதையும் படிங்கள் : கலைஞர் சொன்ன ஒரு வார்த்தை….! அந்த படத்தில் நடிக்க மறுத்த கார்த்திக்…! அப்படி என்ன சொன்னாருனு தெரியுமா…
படத்தை ஒரு பக்கம் ரசிகர்கள் கொண்டாட மறுபக்கம் இந்த படத்தை மொக்க படம் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர். மேலும் ரகுமான் இசையமைத்ததிலயே இதுதான் மிகவும் மோசமான படம் என்றும் கூறிவருகின்றனர்.
மேலும் கௌதம் மேனனிடம் ஒன்னே ஒன்னு கேட்டுக் கொள்கிறோம் என்று தயவு செய்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து விடாதீர்கள் என்றும் கோரிக்கையாக தங்கள் ஆதங்கங்களை கொட்டி வருகின்றனர் ரசிகர்கள்.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…