தற்போது கொரோனா உராடங்கு முடிந்து தாளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், பல முன்னணி நடிகர்களின் திரைப்பட வெளியிடு குறித்த பல அப்டேட்ஸ் வந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” திரைப்படத்தின் அடுத்த போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில், ஒபெளி கிருஷ்ணா இயக்கத்தில், ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படம், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் நடக்கும் நாற்காலி சண்டை பற்றிய கதை என்று சொல்லப்படுகிறது.
இரத்த சிதறலில் தனியாக இருக்கும் ஒற்றை நாற்காலி மட்டும் இருக்கு போஸ்டர், சிம்பு ரசிகர்களை வேற லெவல் உற்சாகப்படுத்தி உள்ளது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…