உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிம்பு, சிவகார்த்திகேயன் என இளம் நடிகர்களின் படங்கள் தயாராகி வருகின்றன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல் தனது படங்களை மட்டுமின்றி வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களையும் தனது பேனரில் தயாரிக்கும் முயற்சியை ஆரம்பித்திருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை இயக்கி வந்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள எஸ் கே 21 திரைப்படம் விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது. அந்தப் படத்தின் அப்டேட்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்னதாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள வரலாற்று திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நடிகர் சிம்புவின் பிறந்தநாள் முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களுக்கு முன்கூட்டியே கொண்டாட்டத்தை ஆரம்பிக்க இப்போதே ஒரு சூப்பரான அப்டேட்டை ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: உன் சைனிங் அழகை பார்த்தாலே மஜாதான்!. கை இல்லாத ஜாக்கெட்டில் ஜில்லாக்கும் கீர்த்தி சுரேஷ்…
இதுவரை சிம்பு நடித்த படங்கள் எதுவுமே 100 கோடி வசூலை எட்டாத நிலையில், முதன்முறையாக சிம்பு நடிக்கும் படத்திற்கு 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படத்தை தயாரிக்க உள்ள கமல்ஹாசன். இப்ப நான் தேசிங்க பெரியசாமி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காக உருவாக்கிய ஃபேன்டஸி திரைப்படத்தில்தான் சிம்பு இடத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் ஹீரோவும் சிம்புதான் வில்லனும் சிம்புதான் என பல தகவல்கள் சினிமா வட்டாரத்தில் பரவி வருகின்றன.
இந்தப் படத்திற்காக சுமார் ஆறு மாதங்களுக்கு மேல் வெளிநாட்டில் மார்ஷியல் ஆர்ட்ஸ் எனும் தற்காப்புக் கலைகளை நடிகர் சிம்பு தீவிரமாக கற்று வந்தார். பிப்ரவரி இரண்டாம் தேதி சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு மிக முக்கியமான அப்டேட் வருகிறது என தற்போது ராஜ்கமல் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எஸ்டிஆர் 48 படத்தின் பூஜையும் அன்று போடப்பட்டு எதிர்க்கட்சிகளும் வெளியாகுமா என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: என்னிடம் தப்பா நடந்துக்கிட்ட நடிகர் யார்… கடைசியில் உண்மையை உடைத்த விசித்ரா…
கோலிவுட்டில் முக்கிய…
Idli kadai:…
தனுஷ் இயக்கத்தில்…
Nayanthara: கடந்த…
TVK Vijay:…