×

கமலால் நடிப்பை இழந்தார்... நடன இயக்குநரால் வாழ்க்கையை இழந்தார் சிம்ரன்...

பிரபுதேவாவின் அண்ணன் சுந்தரம் மீது இருந்த காதல் தான் காரணம். நடிகை சிம்ரன் பிரபுதேவாவின் அண்ணன் ராஜு சுந்தரத்தை காதலித்ததாகவும் அவருடன் சேர்ந்து நடித்திருந்த போது காதல் ஏற்பட்டுள்ளதாகவும். இதை அவரே கூறி பேட்டியும் கொடுத்ததாக கூறப்படுகிறது. 
 
Simran

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் தங்களுடைய மார்க்கெட்டை இழக்க சில காதல் கிசுகிசுக்களில் சிக்கியது தான் காரணமாம். அப்படி நடிகர் கமல் ஹாசனால் பல நடிகைகள் ஏமாந்து ஓடிவிட்டார்கள் என்று கூறப்பட்டது. தற்போது அந்த வரிசையில் நடிகை சிம்ரனும் இருந்துள்ளார். நடிகை சிம்ரன் பலருடன் காதலில் இருந்ததாக கூறப்பட்டது தெரிந்த ஒன்றே.

ஆனால் உறுதியாக எதுவும் சொல்லப்படவில்லை. அதில் கமலுடன் பல படங்களில் நடித்து சில வதந்திகளில் சிக்கி பேரை கெடுத்துக்கொண்டார் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். முதன் முதலில் சிமரன் கமலிடம் ஏமாந்துள்ளார். தற்போது வரை கமல் பேர் சொன்னால் மழுப்பு கிளம்பிவிடுவாராம்.

ஆனால், கமலுக்கு அடுத்ததாக முழு மார்க்கெட்டை இழக்க பிரபுதேவாவின் அண்ணன் சுந்தரம் மீது இருந்த காதல் தான் காரணம். நடிகை சிம்ரன் பிரபுதேவாவின் அண்ணன் ராஜு சுந்தரத்தை காதலித்ததாகவும் அவருடன் சேர்ந்து நடித்திருந்த போது காதல் ஏற்பட்டுள்ளதாகவும். இதை அவரே கூறி பேட்டியும் கொடுத்ததாக கூறப்படுகிறது. 

4 ஆண்டுகளாக சிம்ரன் ராஜு சுந்தரத்தை காதலித்து வந்துள்ளார். திருமணம் வரை சென்ற காதல் சில காரணங்களால் இருவரும் பிரிந்துள்ளனர். திருமணம் வேண்டாம் என்று சுந்தரம் ஒதுக்கியுள்ளாராம். 

இதையடுத்து மும்பை சேர்ந்த சிறு வயது நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் சிம்ரன். தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை சிம்ரன்.

From around the web

Trending Videos

Tamilnadu News