×

ஒற்றை கையில் சிலம்பம்! சும்மா அசால்டு காட்டும் பிக்பாஸ் நடிகை!

தமிழ் பிக்பாஸ் சீசன்3 மூலமாக பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று பிரபலமடைந்த இவர் பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
 

தற்போது சாக்ஷி அகர்வால், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை மிகவும் ஆர்வமுடன் கற்று வருகிறார். ஒத்த கையில் சிலம்பத்தை வைத்து சுற்றும் அந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சிக்குள்ளாகினர். பலர் அவரை பாராட்டி வருகின்றனர். அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

#silambam all the way Just a beginner!! A long way to go:) But love this traditional art❤️ #silambattam #silambamforever #hardworkpaysoffs #fitnessmotivation #standyourground #onmyway #swayinstyle #ancient #martialart #tamilnadu #sakshiagarwal

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

From around the web

Trending Videos

Tamilnadu News