Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பாவி கொரோனா.. ஒரு தேவதையை இப்படி துணி துவைக்க வச்சுட்டியே  நீ நல்லா இருப்பியா?

பிரபல தெலுங்கு நடிகை அடா ஷர்மா தமிழில் சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். தொடர்ந்து சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி இணைந்து நடித்த சார்லி சாப்ளின் 2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

e9e5be23ff0b642e25b1b3d36004fbe1

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் நேரத்தில் எந்நேரமும் சோசியல் மீடியாவில் குடிமூழ்கி கிடக்கிறார். அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாவில் துணி துவைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளி வருகிறார். துணி துவைத்துக்கொண்டே ஒர்க் அவுட் செய்யும் இந்த வீடியோ இணையவாசிகளை ஈர்த்துள்ளது.

View this post on Instagram

Ek ladki ko dekha toh aisa laga – Bhavana Reddy style How to be a washing machine cum dryer in qurantine taught to me by Vidyut DevSingh Jammwal, world’s best Commando , best Martial Artist, best Chef who also happens to be my best friend . i took creative liberties and tweaked the lyrics slightly (sing with me) Hooooo…ek ladki ko dekha toh aisa laga jaise kung fu ki champ, she’ s missing – fashion week ramp, jaise piano ki taan, like the – gulkhand of the paan jaise laaton ki shaan from – mumbai to milan Jaise haath mein ho ek jalta mashaaaaaal…. hooooooooo Those who are singing the tweaked version tag me on stories I will repost and share your Commando fitness task and tag vidyut and Zee and me and everyone. . . U loved us in the theatres now we’re coming to your homes! #WorldTelevisionPremiere of #Commando3 on 31st May, Sun at 12 PM, sirf @ZeeCinema par. #Commando3onZeeCinema #Commando3on31stMay #SeeneMeinCinema @mevidyutjammwal @aditya_datt @angira @gulshandevaiah78 #VipulAmrutlalShah #SunshinePictures @reliance.entertainment . P.S. it’s been 2 weeks since my washing machine konked off …these abs are real !!!

A post shared by Adah Sharma (@adah_ki_adah) on

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top