அட மீனாக்கு பேசலாம் தெரியுதுப்பா!... ஓனர் ஆனதும் கெத்தும் வந்துடுச்சேம்மா!...
Jan 13, 2024, 11:22 IST
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் குடும்பமே முத்துவின் மீது தப்பு சொல்கின்றனர். ஒரு கட்டத்தில் அண்ணாமலையும் நீ கோபப்படுறதால செய்ற நல்லது மறைஞ்சிடுது டா. அமைதியா இரு. இனி மனோஜ் பத்தி எதுவும் பேசாதே என்கிறார். ரோகினியிடம் இப்படி இனி வெளியில் போக கூடாது என்கிறார். ரூமுக்குள் வரும் மனோஜ், ரோகினியிடம் மன்னிப்பு கேட்கிறார். பின்னர் இனி என் நம்பிக்கை உடைக்காத அப்புறம் நான் ஒரேடியா போய் விடுவேன் என்கிறார். வேலை போன விஷயத்தை உன்கிட்ட நான் சொல்லலாம் தான் நினைச்சேன். ஆனா அம்மா தான் தடுத்துட்டாங்க எனக் கூறுகிறார். இதையும் படிங்க: விஜயகாந்த் மரண செய்தி கேட்டதும் ரஜினி செய்த முதல் காரியம்.. சொன்னது இதுதான்!… இதை வெளியில் ஓட்டுக்கேட்டு கொண்டு இருந்த விஜயா அட இல்லம்மா உன்கிட்ட சொன்னா நீ கஷ்டப்படுவனு தான் உன்கிட்ட சொல்லலை எனக் கூறுகிறார். அடுத்த நாளை வேலை தேடி மனோஜ் கிளம்பி வெளியே வருகிறார். அப்போ முத்து கிடைச்சா பாரு இல்ல ஷெட்டுக்கு வா கார் இருக்கு என்கிறார். மனோஜ் அவரோட தகுதி என்னனு தெரியுமா? என்கிறார் ரோகினி. அவருக்கு வேலை வீடு தேடி வரும் என்க, ஏன் இவன் இத்தனை நாள் டிகிரி முடிக்கலையா இல்ல அட்ரஸ் தெரியாதா என்கிறார் முத்து. கார் ஓட்டுற உங்களுக்கு அதெல்லாம் எப்படி தெரியும் என்கிறார் ரோகினி. அவர் ஏன் கார் ஓட்டணும் என்க, கார் ஓட்றதும் நல்ல வேலை தான். ஒரு குடும்பத்தையே அழுக வச்சிட்டு ஓடிப்போகலை. இதையும் படிங்க: நான் அப்படி நடிப்பேன்னு யாரும் நம்பல!.. ஒருத்தர தவிர!.. விஜயகாந்த் சொன்னது யாரை தெரியுமா?…
ரோகினி வந்த நீங்க ஏன் நடுவுல வந்தீங்க எனக் கேட்க நீங்க தான் முதலில் வந்தீங்க என்கிறார் மீனா. என் புருஷன் வேலையை தப்பா பேசுனதால பேசுனேன். அவர் யாரையும் ஏமாத்தலை என தடாலடியாக பேசிவிட்டு மீனா தன் பூக்கடைக்கு சென்றுவிடுகிறார். ரோகினி ரொம்ப ஓவரா பேசுறாங்க எனக் கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.
டிப்டாப்பா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு பார்க்ல படுத்து தூங்கிட்டு வரலை என்கிறார். எந்த வேலையும் தப்பு இல்ல என்கிறார். அப்போ அண்ணாமலை வந்து மீனா சொல்றது சரிதான். நல்ல வேலையா தேடிக்கோ என ஆசீர்வாதம் செய்து அனுப்புகிறார். பின்னர் விஜயா, முத்துவை அடக்கி வை என்கிறார். நான் இப்போ தான் இந்த வீட்டுக்கு வந்தேன். இவ்வளோ நாளா நீங்க தான இருந்தீங்க. செஞ்சிருக்கலாமே என்கிறார்.
