×

சிவகார்த்திகேயன் காட்டில் அடை மழை... மனைவி அம்மாவுடன் வைரலாகும் புகைப்படம்....

இந்த புகைப்படம் அவர்களின் திருமணத்திற்கு பிறகு எடுக்கப்பட்டது என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
 
Sivakarthikeyan-from-Jaago-1

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக விளங்குபவர்.

இவர் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் நல்ல வசூல் சாதனை புரிந்தது, அதன் பின் வெளியான ஹீரோ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் டாக்டர், அயலான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. மேலும் இவர் நடிப்பில் டான் என்ற படம் உருவாகி வந்தது. 

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரின் அம்மா மற்றும் மனைவியுடன் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

மேலும் இந்த புகைப்படம் அவர்களின் திருமணத்திற்கு பிறகு எடுக்கப்பட்டது என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

தற்போது தான் சன்பிக்சர்ஸ் உடன் 75கோடி சம்பளத்திற்கு 5 படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இனி சிவகார்த்திகேயன் காட்டில் அடை மழைதான் என ரசிகர்கள் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News