DCயை பாத்துட்டு சிவகார்த்திகேயன் என்ன சொன்னார் தெரியுமா?

 
DC

'கேப்டன் மில்லர்' படத்துக்கு பிறகு இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ரெடியாகியுள்ள புதிய படம் தான் 'டிசி'. இதில் டாப் இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் தான் ஹீரோ.

கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான இதில் ஹீரோயினாக வாமிகா கபி நடித்துள்ளார். இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் இதுவரை உலக அளவில் ரூ.58.92 கோடி வசூல் செய்துள்ளது.

DC

தற்போது, இந்த படத்தை பார்த்து ரசித்த நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் லோகேஷ் கனகராஜ், அருண் மாதேஸ்வரன், அனிருத் மற்றும் 'டிசி' டீம் அனைவரையும் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

From Around the web