Categories: Cinema News latest news

26 நாளுக்கு சிவகார்த்திகேயன் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?…ஷாக்கிங் சீக்ரெட்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் பிரின்ஸ். இந்த திரைப்படத்தின் சூட்டிங் அனைத்தும் முடிந்து விட்டது. தற்போது ரிலீசுக்கான வேலைகள் நடந்து வருகிறது. இப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாக உள்ளது.

இப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி உள்ளார். சிவகார்த்திகேயன் உடன் உக்ரைன் நாட்டு மாடல், ஹீரோயினாக இப்பொழுது நடித்துள்ளார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

இப்படத்தின் சூட்டிங் மற்றும் சம்பள விஷயத்தை கேடட தமிழ் சினிமாவிற்கு ஒரே ஷாக். ஏனென்றால் இப்படத்தை ஒரே கட்டமாக வெறும் 40 நாளில் மொத்த படத்தையும் முடித்து விட்டாராம் இயக்குனர் அனுதீப்.

இதையும் படியுங்களேன் –   என்னய்யா பெரிய ராக்கி பாய்.?! எங்க கேப்டன் அப்போவே என்ன செஞ்சிருக்காருனு பாருங்க…

அதிலும் சிவகார்த்திகேயனின் மொத்த காட்சியையும் வெறும் 26 நாட்களில்  கச்சிதமாக பிளான் செய்து முடிதது விட்டாராம் இயக்குனர் அனுதீப். இந்த படத்திற்கு இந்த 26 நாள் ஷூட்டிங்காக சம்பளமாக சிவகார்த்திகேயன் 23 கோடி வாங்கியுள்ளாராம்.  இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Manikandan
Published by
Manikandan