×

சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க மறுக்கிறேனா - ரகுல் ப்ரீத் சிங் காட்டம்

சிவகார்த்திகேயநின் அயலான் படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கினாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் துவங்குவதாகவும் அதில் ரகுல் பிரித் நடிக்க மறுக்கிறார் என்றும் அவருக்கு பதில் வேறு நடிகையை படக்குழு தேர்வு செய்துள்ளதாகவும் வதந்திகள் பரவியது.

 

இதனால் செம கடுப்பான ரகுல் பிரித் சிங்,"தயவு செய்து யார் எப்போது ஷூட்டிங் துவங்குகிறார்கள், எங்கு நடத்துகிறார்கள் என்று சொல்லுங்கள்.  நான் மீண்டும் நடிக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்" என கூறியுள்ளார்.

இதையடுத்து அப்படத்தின் , இயக்குனர் ரவிக்குமார் ரகுல் பிரித் சிங்கிற்கு ஆதரவாக,   "நான் பணியாற்றியதிலேயே ராகுல் ப்ரீத் மிகவும் ப்ரொபஷனல் ஆன நடிகை. இது போன்ற வதந்திகள் மீடியாக்களில் வருவது மிகவும் துரதிஷ்டவசமானது. இயல்பு நிலை திரும்பியதும் பணிகளை துவங்கி சூட்டிங்கை முடிக்க உள்ளோம்"  என பதிவிட அதற்கு ரகுல் பிரித் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News