சேயோனே முடியல... அடுத்த படத்துக்கு ப்ளான் போட்ட சிவகார்த்திகேயன்!

 
Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புது படம் 'சேயோன்'. சிவகுமார் முருகேசன் இயக்கும் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புது படத்தை 'சத்யஜோதி ஃபிலிம்ஸ்' தான் தயாரிக்கிறது.

இதற்கு இயக்குநர் 'பார்க்கிங்' புகழ் ராம்குமார் பாலகிருஷ்ணனாம். கோவை மற்றும் பொள்ளாச்சியில் இந்த படத்துக்கான லொகேஷன்களை பார்த்து வருகிறார்களாம்.

இதன் ஷூட்டிங்கை வருகிற நவம்பர் மாதத்தில் இருந்து துவங்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web