சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் பட வெற்றியை தொடர்ந்து, டான் திரைப்படம் நாளை பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை அயலான் , சிவகார்த்திகேயனின் 20 வது திரைப்படம் என பிசியாக உள்ளார்.
இதில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள அவரது 20வது திரைப்படம் உருவாக உள்ள திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரு மொழி படமாக உருவாக உள்ளது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார்.
இப்படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து தான் இப்படம் உருவாகி வருகிறதாம். இப்படம் குறித்த பல்வேறு தகவல்களை இப்பட இசையமைப்பாளர் எஸ்.தமன் கூறுகையில், இப்படம் முழுக்க முழுக்க காமெடி திரைப்படம்.
இதையும் படியுங்களேன் – விஜய் மறைச்சு வச்ச ரகசியத்தை உளறி கொட்டிய பிரபலம்.! இப்ப விஷயம் லீக் ஆயிடுச்சே!…
இப்படத்தின் பாடல் பதிவிற்கு சிவகார்த்திகேயன் வருவார். அப்போது நாங்கள் கம்போஸ் செய்ததை தவிர்த்து பல நேரங்களில் கிரிக்கெட் தான் விளையாடுவோம். இதுதான் எங்கள் ஷூட்டிங் சீக்ரெட்ஸ் என கூறியுள்ளார். மேலும், இப்படத்தில் இதுவரை 3 பாடல்கள் முடிந்துள்ளாது. இன்னும் ஒரு பாடல் 1 குறும்பாடல் இருக்கிறது. அது பாக்கி இருக்கிறது என்று கூறியுள்ளார்.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…