×

சிவகார்த்திகேயனால் கடனாளியான நண்பன்.... சிவா செய்த ஆச்சரியம்

மற்ற நடிகர்கள் போல் கழண்டுக்கொள்ளாமல், தன்னை வைத்து எடுத்தவர் அதை விட நண்பர் என்பதால் சிவகார்த்திகேயன்

 
c399e685-9283-4a8a-b40c-5217c7f40aeb

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் படங்களில் ஹீரோவாக நடிப்பது மட்டுமல்லாமல் சில படங்களை தயாரித்து வருகிறார். அதன்படி இவரது தயாரிப்பில் அடுத்ததாக வாழ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. 

சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) தயாரிப்பில் வெளியாக இருக்கும் வாழ் (Vaazhl) படத்தினை அருவி பட இயக்குனர் அருள் புருஷோத்தமன் இயக்கியுள்ளார். 

siva

இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஆரம்பக்காலத்தில் தன் நண்பரின் தயாரிப்பிலேயே தொடர்ந்து நடித்து வந்தார். சுமார், 2 படங்கள் தோல்வியை தழுவ, அந்த நண்பர் ரூ 84 கோடி வரை கடனாளி ஆகிவிட்டாராம்.

மற்ற நடிகர்கள் போல் கழண்டுக்கொள்ளாமல், தன்னை வைத்து எடுத்தவர் அதை விட நண்பர் என்பதால் சிவகார்த்திகேயன், அந்த முழுக்கடனையும் தானே ஏற்றுவிட்டாராம். அதனால் தான் தற்போது வெளிக்கம்பெனி படம் நிறைய நடிக்கிறாராம்.

siva

From around the web

Trending Videos

Tamilnadu News