×

கோடி கொடுத்தாலும் சிகரெட்டுக்கு நோ சொன்ன நடிகர் யார் தெரியுமா?

நல்ல உதாரணமாக இருக்க வேண்டும் என்று 2 நடிகர்கள் இதுவரை நடித்த படங்களில் ஒருமுறை கூட சிகரெட் பிடித்ததே இல்லை.
 
karthi-to-have-sivakarthikeyan-connection-

சினிமா தமிழ் மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. படங்களில் வரும் பல விஷயங்களை ரசிகர்கள் தங்களது வாழ்க்கையில் கடைபிடிக்கிறார்கள்.

10 நல்ல விஷயங்கள் இருந்தால் 20 கெட்ட விஷயங்களும் படங்களில் காட்டப்படுகிறது. ஒரு தவறான செயல் மக்களிடம் உடனே போய் சென்றுவிடுகிறது.

அப்படி சினிமாவை பார்த்து நடிகர்கள் செய்வது பிடித்துப்போய் இளைஞர்கள் சிகரெட், மது எல்லாம் குடிக்கிறார்கள்.

பெரிய நடிகர்கள் ரசிகர்களுக்கு நல்ல விஷயங்கள் கற்றுத் தர வேண்டும் என்றால் முதலில் சிகரெட், மது அருந்தும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என நிறைய பேர் வேண்டுகோள் வைத்தார்கள்.

ரஜினி அவர்கள் பல விழா மேடைகளிலேயே சிகரெட் எல்லாம் பிடிக்காதீர்கள் என்றே கூறியுள்ளார்.

ரசிகர்களுக்கு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும் என்று 2 நடிகர்கள் இதுவரை நடித்த படங்களில் ஒருமுறை கூட சிகரெட் பிடித்ததே இல்லை. அவர்கள் யார் என்றால் சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தி தான்.

தற்போது இந்த தகவலை ரசிகர்கள் மீம்ஸ் கிரியேட் செய்து நடிகர்களை பாராட்டி வருகிறார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News