Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

எஸ்கே14 டைட்டில் அறிவிப்பு: வேற்றுகிரக கதையாக இருக்க வாய்ப்பு

சிவகார்த்திகேயன் நடித்து கொண்டிருக்கும் அடுத்த படமான எஸ்கே14 என்ற படத்தின் டைட்டில் ’அயலான்’ என்று சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் அறிவித்துள்ளார்.

864ec0d55c3a33b26f6f4a3122c383f1

சிவகார்த்திகேயன் நடித்து கொண்டிருக்கும் அடுத்த படமான எஸ்கே14 என்ற படத்தின் டைட்டில் ’அயலான்’ என்று சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் அறிவித்துள்ளார். இவர் இசையமைத்து வரும் இந்த படத்தின் டைட்டிலை உற்று நோக்கிய போது இந்த படம் ஒரு வேற்றுகிரகவாசியின் கதையாக இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது. இந்த தகவல் உண்மை என்றால் தமிழில் வெளிவரும் முதல் வேற்று கிரகவாசியின் படமாக இந்தப் படம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 

ஏற்கனவே ரவிக்குமார் இயக்கிய முதல் படமான ’இன்று நேற்று நாளை’ திரைப்படம் வித்தியாசமான டைம் டிராவல் கொண்ட படமாக நிலையில் இந்தப் படமும் தமிழில் ஒரு புதுமையான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 

இந்த படத்தின் படப்பிடிப்பு 60% முடிந்துவிட்டதாகவும் இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விரைவில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top