SLUMDOG-ல் கெத்து காட்டும் தபு... வைரலாகும் Glimpse!
பாலிவுட் நடிகை தபு தமிழில் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காதல் தேசம், இருவர்' போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
இவர் இப்போது 'SLUMDOG - 33 Temple Road' என்ற படத்தில் கௌரி ஹெக்டே என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தான் ஹீரோ. இதை தெலுங்கில் 'போக்கிரி' படத்தை இயக்கிய பூரி ஜெகன்நாத் தான் இயக்கியிருக்கிறார்.
FEARLESS. POWERFUL. COURAGEOUS 💥
— Puri Connects (@PuriConnects) August 10, 2026
Meet THE GEM OF INDIAN CINEMA, #TABU as "GAURI HEGDE" from #SlumDog - 33 Temple Road❤️🔥
Glimpse out now 🔥
-- https://t.co/eYfrHPYiCW
A #PuriJagannadh film 🎬@Charmmeofficial Presents 🎥
Produced by Puri Jagannadh, Charmme Kaur, JB NarayanRao… pic.twitter.com/Sw2Qr4u5Xx
தற்போது, தபு கேரக்டரின் Glimpse-ஐ ரிலீஸ் செய்துள்ளனர். மிக விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமாம்.