×

காலை சுற்றியுள்ள பாம்பு.. வீடியோ வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் அதிர்ச்சி..

 

பிக்பாஸ் மனதில் பட்டத்தை யாருக்கும் பயப்படாமல் தைரியமாக பேசியும். மிகவும் நேர்மையாக நடந்துகொண்டதாலும் மக்கள் அனைவருக்கும் இவரை பிடித்துவிட்டது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரவ்வுடன் ஓவியா காதலில் விழுந்தார்.

ஆனால், ஆரவ்வோ, ஓவியா மீது காதல் இல்லை என்று கூற,  அதனை ஏற்று கொள்ளமுடியாமல் மிகுந்த மனவருத்தத்துடன் அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின் அந்நிகழ்ச்சி முடிவடைந்த பிறகும் இருவரும் அடிக்கடி ஊர்சுற்றுவது போன்ற புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி சமூகவலைத்தளத்தில்  தீயாக பரவியது.  சமீபத்தில் ஆரவ் தனது காதலியை திருமணம் செய்து கொண்டார்.

கேரளத்து பெண் குட்டியான ஓவியா ‘களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து பல படங்களில் நடித்திருந்தாலும் அவரால் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை. பிக்பாஸிற்கு பின்னர் ஓரளவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், வெற்றிப்படங்களாக அமையவில்லை.லாக்டவுனில் வீட்டில் இருந்தபடியே அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், அவரது காலை சுற்றி பாம்பு இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆனால், உத்துப்பார்த்தால் அது பாம்பு டாட்டூ என்பது நமக்கு தெரிகிறது. முதலில் இது பாம்புதானே அதிர்ச்சி ஆனவர்கள் இது டாட்டூ என்பத அறிந்து ரிலாக்ஸ் ஆகி வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News