×

ஜிப்ஸி படத்தின் அசத்தலான காட்சிகள் - வெளியான ஸ்னீக் பீக் வீடியோ

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.
 

ஜிப்ஸி படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட திரைப்படமாக ஜிப்ஸி உருவாகியுள்ளது. மதம் கொண்ட அரசியல் மனிதர்களை எப்படி பாடாய் படுத்துகிறது என்பதை இப்படம் பேசுகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 6ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News